1. வாக்பதர் எழுதிய நூல்
2. கொரில்லா போர் முறை என்றால்
3. 1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?
4. பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு
5. ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
6. பொருத்துக:
வரிசை1 வரிசை II
(a) பொதுபணி தேர்வாணையம் 1. 1924
(b) இந்து அறநிலைய சட்டம் 2. 1929
(c) ஆந்திரா பல்கலைக்கழகம் 3. 1926
(d) பணியாளர் தேர்வு வாரியம் 4. 1925
(a) (b) (c) (d)
7. கீழ்வருப்பனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க:
(a) பானிபட் 1. கி.பி. 1527
(b) காக்ரா 2. கி.பி. 1528
(c) கான்வா 3. கி.பி. 1529
(d) சந்தேரி 4. கி.பி. 1526
(a) (b) (c) (d)
8. வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
9. பழமைப் பொருளியல் அறிஞர்கள். கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
10. பொருத்துக:
(a) சாரதா திட்டம் 1. 1992
(b) சம ஊதிய திட்டம் 2. 1976
(c) கரும்பலகை திட்டம் 3. திருமதி. இந்திராகாந்தி
(d) 20 அம்ச திட்டம் 4. 1929
(a) (b) (c) (d)